Church of the American Ceylon Mission, Tellippalai Parish conducted its confirmation service on 28 th of April 2024, Sunday morning where 06 individuals were welcomed as full members of the congregation. Chairperson of the Church of the American Ceylon Mission Rev. A. S. Thevagunanathan officiated at the service. The confirmands were prepared by Rev. T. E. Ashokumar, parish priest of the Tellippalai church. Our best wishes to those who have received the confirmation and God bless you all!
அமெரிக்கன் சிலோன் மிசன் தெல்லிப்பளை திருச்சபையில் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டின் போது 06 பேர் திருச்சபைத் தலைவர் அருட்பணி.ஏ.எஸ். தேவகுணானந்தன் அவர்களால் திடப்படுத்தல் பெற்றனர். இவர்களை சபைக்குருவான அருட்பணி. ரி. ஈ. அசோக்குமார் அவர்கள் தயார்படுத்தியிருந்தார். திடப்படுத்தல் பெற்று கர்த்தரின் பந்தியில் இணைக்கப்பட்டவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்