As you all know, Sri Lanka continues to be in the middle of its worst economic crisis. Though there is much talk of stabilization and long-term visions the reality is that this crisis continues to have a devastating impact on the most vulnerable in our country. Various estimates show that close to 17% of the country is food insecure. Larger numbers in the country are reducing their food intake and, in several districts, alarmingly high percentages of children aged 3-5 are at risk of severe malnutrition. We are facing severe harm that will devastate a generation of poor children unless we act.
The Diaconal Ministry of CACM has since the end of war supported over 1,000 children aged 3-5 with nutritional feeding and early childhood education for close to two decades from the late years of the war until now. This support is provided through a network of over 30 pre-schools which are in the Jaffna, Kilinochchi, Mullaitivu, Vavuniya, Mannar, Batticaloa and Nuwara Eliya Districts. In Sri Lanka as there is no national pre-school system these centers provide critical preparation for schooling for children from poor and war affected communities, including ones that were historically marginalized on the grounds of caste throughout the North, East and also in the Up Country.
We are asking you to partner with us in working to support vulnerable children in the North, East and Up Country. We are appealing to interested individuals and organizations and churches to help us meet this vital need.
The support we need is around US$300 for a child per year and from which children will receive a meal and a nutritional snack per school day and will also be provided with early childhood learning so that they do not enter school already behind in their schooling.
Funds can be sent to us in Sri Lanka or to partner organizations in the US and the UK.
1.Sri Lanka
- Account Name: CACM Charity Ball
- Bank:National Development Bank PLC
- Bank Address: 30 KKS Road, Chunnakam, Sri Lanka
- Bank Code: 7214
- Branch Code: 62
- Swift Code:NDBSLKLX
- Account Number: 101000426084
- Branch: Chunnakam
If you send funds to this account, please send email notification to: [email protected] CACM Office Address: CACM, CTS – Maruthanarmadam, Jaffna, Sri Lanka.
2. United States
You can send funds through our partner Visions Global Empowerment who can receive, hold and then forward the funds to us. They can also issue US residents with tax receipts. The contact person is Mr. Greg Buie, he can be reached at [email protected] Please inform him that the funds are for Early Childhood Education with CACM.
3. United Kingdom
You can send funds through Tamil Aid. They can issue tax receipts for UK tax payers and receive the 25% Gift Aid top up. The contact person is Meera Arnold who can be reached at [email protected] or [email protected] Please inform her also that the funds are for Early Childhood Education with CACM
If you require any further information or clarification about this appeal, please do get in touch with us.
முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்கள்
நாங்கள் யாவரும் அறிந்த நிலையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை எனும் குடாநாடு, தற்போது மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி என்ற நிலைமைக்குள் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நெருக்கடியான நிலைமை விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு மிகவும் பாரதூரமான விளைவுகளை நாளாந்தம் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. அதாவது இலங்கையில் வாழுகின்ற 17 வீதமான மக்கள் உணவின்மை பிரச்சனைக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றனர் என்ற நிலையை, எமக்கு கிடைத்த வேறுபட்ட தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் தெளிவான படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்த நிலைமையின் காரணமாக பெரும்பாலான எண்ணிக்கையிலான மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவுகளை குறைத்துக்கொள்வதோடு, 3-5 வயதிக்குட்பட்ட சிறுவர்கள் போசாக்கான உணவினைப் பெற்றுக்கொள்வதற்கு நாளாந்தம் சிரமமப் பட்டுக்கொண்டிருக்கின்றனர். எமது நாட்டில், இதுவரைக்கும் கண்டிருக்காத ஏழை சிறுவர்களை, இந்த நெருக்கடி நிலைமை உருவாக்கும் நிலைமைக்கு நாங்கள் தள்ளப்ட்டிருப்பதோடு, அதனை சந்திக்கும் நிலைக்கு நாங்கள் முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
CACM இன் சமூகப்பணிமன்று, இதுவரைக்கும் யுத்தத்தின் இறுதிப்பகுதியில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட 3-5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு போசாக்கான உணவுகளை வழங்குவதோடு, முன்பள்ளிக் கல்வியையும் வழங்கி வருகின்றது. இந்த பணிகளின் விளைவாக, இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார், மட்டக்களப்பு, மற்றும் நுவரெலியாவில் 30ற்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் உருவாகி, சிறுவர்களின் உடல், உள மற்றும் சமூக நலன் விருத்திகளை வளப்படுத்தி, அவர்களை சிறந்த பிள்ளைகளாக உருவாக்குவதற்கு, அடித்தளமிட்டு பல பணிகளை இவர்கள் மத்தியில் செய்து வருகின்றது. எமது நாட்டில், தேசிய ரீதியிலான பாடத்திட்டங்கள், முன்பள்ளிகளுக்கு இல்லாத நிலையிலும், எமது முன்பள்ளிகள் பிள்ளைகளின் தேவைக்கேற்ற மற்றும் பிள்ளைகளும் வாழும் சூழலிற்கு ஏற்ப, பாடத்திட்டங்களை உருவாக்கி, இந்த பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றது. இந்த திட்ட்களில் குறிப்பாக, ஏழைகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கபட்ட சமூகம், அத்தோடு சாதிய ரீதியாக ஒடுக்கபட்டு வாழுகின்ற மக்கள் மற்றும் மலைநாட்டு மக்கள் போன்றோர் பயன்பெறுகின்றனர்.
தற்போதைய சூழலில் விளிம்பு நிலையில் வாழும் வடகிழக்கு மற்றும் மலைநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு ஓர் விடியல் பிறப்பதற்கு, தங்களது ஆதவை அளித்து எம்மோடு இணையும் படி கேட்டுக்கொள்ளுகின்றோம். தாங்கள் இந்த உதவிகளை, தனிப்பட்ட முறையாகவோ , நிறுவனங்களாகவோ அல்லது திருச்சபை சமூகமாவோ சந்திக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். ஒரு வருடத்திற்கு தலா ஒரு பிள்ளைக்கு ரூபாய். 60,000/= தேவைப்படுகின்றது. இந்த தொகை, ஒரு பிள்ளைக்கான உணவு, போசாக்கான உணவுப்பொதி மற்றும் அவர்களது கற்றல் செயற்பாட்டிற்கும் உதவியாக இருக்கும். எனவே இந்த உதவி, ஒரு பிள்ளை முன்பள்ளிக்கு வந்து, தனது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஆதரவாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.
ஒரு பிள்ளையையோ அல்லது ஒரு முன்பள்ளியையோ பொறுப்பெடுத்து அதற்கான உதவிகளை செய்யும் படி அன்பாக தங்களை கேட்டுக்கொள்ளுகின்றோம்.
வங்கிக்கணக்கு விபரம் பின்வருமாறு
- Account Name: CACM Charity Ball
- Bank:National Development Bank PLC
- Bank Address: 30 KKS Road, Chunnakam, Sri Lanka
- Bank Code: 7214
- Branch Code: 62
- Swift Code:NDBSLKLX
- Account Number: 101000426084
- Branch: Chunnakam
இந்தக் கணக்கிற்கு நீங்கள் நிதியை அனுப்பினால், மின்னஞ்சல் அறிவிப்பை அனுப்பவும்:
[email protected]
CACM அலுவலக முகவரி:
CACM, CTS - மருதனார்மடம்,
யாழ்ப்பாணம், இலங்கை.