Last September, in the picturesque town of Nuwara Eliya, Sri Lanka a leadership workshop unfolded under the guidance of Rev. M. Jeyanantharajah, Director of the Youth Fellowship for the Church of the American Ceylon Mission. The workshop brought together thirty vibrant young individuals from four different regions, all affiliated with the Church of the American Ceylon Mission. The goal was to equip them with the skills and confidence to become effective leaders, not just within the church, but also in their communities.
Participants engaged in interactive activities and discussions, led by experienced facilitators. The regional coordinators and church ministers played a crucial role in encouraging participation and drawing out the talents and strengths of the young people. The Church of the American Ceylon Mission is committed in continuing these leadership development programs, empowering young people to make a positive impact on the world.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் வாலிபர் பணியின் இயக்குனர் அருட்பணி. எம். ஜெயானந்த ராசா அவர்களின் வழிகாட்டலில் தலைமைத்துவ பண்புடைய தலைவர்களை உருவாக்கவும் அவர்களைத் திருச்சபைக்குள் மட்டும் முடங்கிப் போகாதவாறு ஒவ்வொரு சமூகத்திலும் சிறந்து விளங்க செய்யவும் தலைமைத்துவப் பயிற்சி பட்டறை ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதம் நான்கு பிராந்தியங்களிலும் இருந்து சுமார் 30 வாலிபர்களை உள்ளாடக்கி நுவரெலியாவில் சிறப்பாக நடத்தினார்கள்.
பிராந்திய இணைப்பாளர்களுடைய ஊக்குவிப்பும், அருட்பணியாளர்களின் நெறிப்படுத்தலும் அன்றைய நாட்களில் வாலிபர்களின் பண்புகளை வெளிக்கொண்டுவர உதவியது.