Church of the American Ceylon Mission, Uduvil Parish conducted its confirmation service on 2nd of June 2024, Sunday morning where 3 individuals were welcomed as full communicant members of the congregation. Chairperson of the Church of the American Ceylon Mission Rev. A. S. Thevagunananthan officiated at the service. The confirmands were prepared for this important step by Rev. T. Daniel Ranjith, parish priest of the C.A.C.M Uduvil Church. We extend our heartfelt congratulation to confirmands Daniel Ranjith Dan Abinash, Edi Areasan Edwin Anorishan, Rajaratnam Justin Pavushiyan for the fruitful Christian life. Let us continue to uphold them in prayer and in the journey together in faith.
அமெரிக்கன் சிலோன் மிசன், உடுவில் நல்லாயன் திருச்சபையில் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டின் போது 03 பேர் திருச்சபை தலைவர் அருட்;பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களால் திடப்படுத்தல் பெற்றனர். இவர்களைச் சபைக்குரு அருட்;பணி. ரி. டானியல் ரஞ்சித் அவர்கள் தயார்படுத்தினார். திடப்படுத்தல் பெற்று கர்த்தரின் மந்தையில் இணைத்துக் கொள்ளப்பட்ட டானியல் ரஞ்சித் டான் அபினாஷ், எடி அறேஷன் எட்வின் அனோரிஷன் மற்றும் ராஜரட்ணம் ஜஸ்டின் பவுஷியன் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகிறோம் இவர்கள் இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர உங்கள் ஜெபங்களில் தாங்குங்கள்.