On a splendid Sunday afternoon, December 17th, 2023, a joyous celebration filled the Manipay Church at Jaffna as churches from across the Jaffna region united for a carol service at 3:00 PM. This heartwarming event brought together believers to raise their voices in praise of the Lord's birth. Churches from across the region joined hands to glorify God through a service filled with special songs.
Rev. D. S. Mathiyaparanam, the parish priest of Manipay Church, commenced the service with a heartfelt opening prayer. Rev. A. Kamalakumaran, the esteemed principal of the Christian Theological Seminary of Sri Lanka, delivered a captivating message on the significance of the birth of Christ. His words likely resonated deeply with those gathered, reminding them of the true meaning of Christmas. Rev. A. S. Thevagunananthan, the chairperson of the CACM, offered the closing prayer and benediction. The service was officiated by Rev. N. Nesan Kenady, the director of the Evangelical board. This combined carol service was a heartwarming event that undoubtedly brought the spirit of Christmas to life for the Jaffna community, uniting them in a powerful expression of faith, joy and togetherness.
யாழ் பிராந்தியத்தின் ஒன்றிணைந்த இன்னிசை வழிபாடானது 17.12.2023 ஞாயிறு மாலை 03.00 மணிக்கு மானிப்பாய் திருச்சபையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் வழிபாட்டில் யாழ் பிராந்தியத்தின் அனைத்து திருச்சபைகளும் சிறப்பு பாடல்களைப் பாடி ஆண்டவரை மகிமைப் படுத்தினர். மேற்படி வழிபாட்டில் ஆரம்ப ஜெபத்தினை மானிப்பாய் திருச்சபையின் அருட்பணியாளர் அருட்பணி. டி. எஸ். மதியாபரணம் அவர்கள் ஏறெடுத்தார். பிறப்பின் செய்தினை இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணி. ஏ. கமலகுமாரன் அவர்கள் வழங்கினார். நிறைவு ஜெபத்தினையும் ஆசீர்வாதத்தினையும் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்கள் வழங்கினார். மேற்படி இன்னிசை வழிபாட்டினை நற்செய்தி பணி மன்றத்தின் இயக்குனர் அருட்பணி. நேசன் கெனடி அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார்.