In a momentous event on June 10th at 4:00 PM, the Church of the American Ceylon Mission (CACM) conducted an installation service for its newly elected officers at CACM Good Shepherd Church in Uduvil. The ceremony marked the official commencement of their designated roles within the church.
The service was presided over by The Rev. T. Thevanesan, chairperson of the CACM. The newly elected officers, chosen during a general assembly meeting held on May 20th, were formally installed and assumed their responsibilities. The new leaded team include; The chairperson Rev. A. S. Thevagunananthan, the vice-Chairperson Mr. I. Arul Rohan, the secretary Rev. A. B. Thevathas and the treasurer Mr. N. K. Rameshkumar.
The ceremony featured a special message delivered by The Rev. Dr. Raviraj, Head of the Theology Department at St. Xavier's Theological Seminary. His message likely focused on themes of leadership, service, and faith within the church community. The CACM Good Shepherd Church was filled with members who gathered to participate in this important occasion. The service celebrated the new leadership while marking a promising new chapter for the Church of the American Ceylon Mission.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் புதிய உத்தியோகத்தர்களைத் திருநிலைப்படுத்தும் வழிபாடு கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு தலைவர் அருட்பணி. ரி. தேவநேசன் அவர்கள் தலைமையில் உடுவில் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் நல்லாயன் தேவாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் மே மாதம் 20ம் தேதி நடைபெற்ற பொதுப் பேரவைக் கூட்டத்தில் புதிய உத்தியோகத்தர்களாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன், உபதலைவர் திரு. ஐ. அருள்றொகான், செயலாளர் அருட்பணி. ஏ. பி. தேவதாஸ், பொருளாளர் திரு என், கே, ரமேஷ்குமார் ஆகியோர் திருநிலைப்படுத்தப்பட்டு தமது பொறுப்புக்களை உத்தியோபூர்வமாக ஏற்றுக்கொண்டனர். இவ் வழிபாட்டில் இறை செய்தியினை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியின் இறையியல் துறைத் தலைவர் அருட்தந்தை கலாநிதி ரவிராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்டார். ஆலயம் நிறையும்படி மக்கள் கூடி இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.