On Sunday morning, August 11, 2024, the Church of the American Ceylon Mission (CACM) in Murukandy held its confirmation service, welcoming 10 individuals as full communicant members of the church. The sacrament of confirmation was officiated by Rev. A.S. Thevagunanathan, Chairperson of the CACM. These candidates were prepared, presented, and affirmed as ready by the parish priest, Rev. S.R. Satheeskumar.
The newly confirmed members are:
- Kalaichelvan Kethushan
- Santhiya Santhirakumar
- Kanistiya Manivanan
- Richard Satheeskumar Anorishanth
- Kopalakrishanan Sainujan
- Dikshana Sooriyakumar
- Kalaichelvan Yathurshan
- Selvasanthiran Kalaichelvan
- Tharanika Karunakaran
- Pavishan Yogeshwaran
Following the confirmation service, the church community gathered for a fellowship dinner hosted by the families of the newly confirmed members. We extend our heartfelt congratulations to the newly confirmed members and pray that they continue to grow in their faith, deepening their relationship with Christ each day.
முறிகண்டி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை, தூய பவுல் ஆலயத்தில் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வழிபாட்டின்போது 10 பேர் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களிடம் திடப்படுத்தல் பெற்றுத் திருச்சபையின் முழு அங்கத்தவராக இணைத்துக் கொள்ளப்பட்டார். இவர் திடப்படுத்தல் பெறத் தகுதியுள்ளவர் என்பதனைத் திருச்சபையின் நிர்வாகம் உறுதிப்படுத்த, அந்த நிர்வாகம் சார்பில் சபைக்குரு அருட்பணி. எஸ். ஆர். சதீஸ்குமார் அவர்கள் திருச்சபையின் தலைவர் முன்பாகக் கர்த்தரின் மந்தையில் இணைத்துக் கொள்ளும்படி திடப்படுத்தல் பெறுபவரை முன்நிறுத்தினார்.
இவ்வழிபாட்டில் திருச்சபையின் தலைவர், “வாழ்வு தரும் அப்பம்” எனும் தலைப்பில் இறைசெய்தியினைப் பகிர்ந்து கொண்டார். பின்வருவோர் திடப்படுத்தல் பெற்றுத் திருச்சபையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
1. கலைச்செல்வன் கேதுசன்
2. சந்தியா சந்திரகுமார்
3. கனிஸ்டியா மணிவண்ணன்
4. றிச்சேட் சதீஸ்குமார் அனோறிசாந்
5. கோபாலகிருஸ்ணன் சைனுஜன்
6. டிக்சனா சூரியகுமார்
7. கலைச்செல்வன் யதுர்சன்
8. செல்வச்சந்திரன் கலைச்செல்வன்
9. தரணிகா கருணாகரன்
10. பவிசன் யோகேஸ்வரன்
திடப்படுத்தல் வழிபாட்டின் பின்னர், திடப்படுத்தல் பெற்றவரின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐக்கிய காலை ஆகாரத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். திடப்படுத்தல் பெற்றுக் கர்த்தரின் பந்தியில் இணைக்கப்பட்டவர் இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.