On Easter Sunday, March 31st, 2024, Christ the King Church, Killinochi conducted a confirmation service where 20 individuals were welcomed as full members of the congregation. Rev.A.S. Thevagunananthan, Chairperson of the American Ceylon Mission Church (CACM), officiated at the service. The confirmands were prepared for this important step by Rev. J.Jeyaseelan with the
assistance of Rev.S.I. Anandaraajan. Our Chairperson, accompanied by his wife, our Vice-Chairperson, Mr. I. Arulrohan, along with his wife, and the Director of Kaveri Kalaamandram, Rev. Dr. T. S. Joshua, along with his wife, participated in this service.Congratulations to the newly confirmed members as they begin their journey as full members of the Christ the King Church congregation!
கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் 31.03.2024 ஈஸ்டர் தினத்தன்று 20 பேர் திருச்சபைத் தலைவர் அருட்பணி.ஏ.எஸ். தேவகுணானந்தன் அவர்களால் திடப்படுத்தல் பெற்றனர். இவர்களை சபைக்குருவான அருட்பணி. ஜே. ஜெயசீலன் அவர்கள் தயார்படுத்தியிருந்தார். அருட்பணி. எஸ். ஐ. ஆனந்தராஜன் அவர்களும் இதற்கு உதவியிருந்தார். இவ் வழிபாட்டில் திருச்சபைத் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களும் அவர்தம் பாரியாரும், திருச்சபை உபதலைவர் திரு. ஐ. அருள்றொகான் அவர்களும் அவர்தம் பாரியாரும் மற்றும் காவேரிக் கலாமன்ற இயக்குநர் அருட்பணி. கலாநிதி. ரி. எஸ். யோசுவா அவர்களும் அவர்தம் பாரியாரும் சமூகமாயிருந்தனர். திடப்படுத்தல் பெற்று கர்த்தரின் பந்தியில் இணைக்கப்பட்டவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்