In February 2024, from the 6th to the 9th, Christian Theological seminary of Srilanka offered a course on the ‘Practical application of theology’ and ‘How theological education should be designed according to the contemporary world’.
Dr. Eliezer Fernandez, Principal Emeritus of the United Theological Seminary of Philippines, moderated the sessions. Participants included representatives from the Church of the American Ceylon Mission, the Anglican Church, the Methodist Church, Independent Churches, and Theological seminary students. The course concluded with the awarding of certificates to all the participants.
06.02.2024 - 09.02.2024 வரை நடைமுறை சார் இறையியல் கருத் தரங்கும், அத்தோடு தற்காலத்தில் காணப் படுகின்ற சூழமைவுக்கு ஏற்றாற்போல் இறையியல் கல்வியானது எந்த வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்கின்ற தலைப்புகளின் கீழ் இறையியல் கற்கைநெறி நடைபெற்றது. இக்கற்கை நெறியானது மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியினால் ஒழுங்குபடுத்தபபட்டது.
இக்கற்கை நெறியினை நெறிப்படுத்தியவர் அருட்கலாநிதி எலியேசர் பெனாண்டஸ் (ஓய்வு நிலை அதிபர், ஐக்கிய இறையியல் கல்லூரி, பிலிப்பைன்ஸ்) ஆகும். இக்கற்கை நெறியில் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை , அங்கிலிக்கன் திருச்சபை , மெதடிஸ்த திருச்சபை , சுயாதீன திருச்சபை மற்றும் இறையியல் கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இக்கற்கை நெறிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.