On Saturday, August 31st, 2024, a vibrant event filled with faith and learning took place at Thumbalanchoalai St. Philips Church in the Eastern Region of Sri Lanka. Themed " Learn the Commandments and follow it Meaningfully," the event brought together Sunday school children from Murakotanchenai St. Thomas Church, Thumbalanchoalai St. Philips Church, and Kithul St. Paul's Church. Over 50 enthusiastic children, along with their dedicated teachers and assistants, participated in the program. The event was further enriched by the presence of nine clergies, who provided valuable guidance and inspiration to the young minds.
Another gathering was held in Murakotanchenai. Here, eight children, accompanied by their teachers, actively participated in the program. The event was further graced by the presence of seven clergies.The entire initiative was meticulously organized and brought to fruition by the dedicated efforts of Rev. S. Selvakumar Director of the Eastern Region Religious Education Board and Rev. S. Biyoora.
31.08.2024 சனிக்கிழமை கிழக்குப் பிராந்திய ஞாயிறு பாடசாலை பிள்ளைகளுக்கான நிகழ்வு முறக்கொட்டாஞ்சேனை பரி. தோமா ஆலயத்திலும் தும்பளாஞ்சோலை பரி. பிலிப்பு மற்றும் கித்துள் பரி. பவுல் பிள்ளைகளை இணைத்து தும்பளாஞ்சோலை பரி. பிலிப்பு ஆலயத்திலும் "கட்டளைகளை கற்போம் கருத்தாய் கடைபிடிப்போம்" என்ற தொனிப்பொருளில் இரு வேறு நிகழ்வுகளாக நடைபெற்றது.
முறக்கொட்டாஞ்சேனையில் நடைபெற்ற நிகழ்வில் 8 பிள்ளைகள் பங்குபற்றியதுடன் ஆசிரியர், உதவியாளர்கள், மற்றும் குருமார் என 7 பேர் பங்குபற்றியிருந்தனர். தும்பளாஞ்சோலையில் நடைபெற்ற நிகழ்வில் 50 பிள்ளைகள் பங்குபற்றியதுடன் ஆசிரியர், உதவியாளர்கள், மற்றும் குருமார் என 9 பேர் பங்குபற்றியிருந்தனர். கிழக்குப் பிராந்திய சமயக்கல்வி குழு இணைப்பாளர் அருட்பணி எஸ். செல்வக்குமார் மற்றும் அருட்பணி. பியூரா செல்வக்குமார் ஆகியோர் இந்த நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தனர்.