The Eastern Region's combined carol service was held at St. John's Church in Uranee on December 14th, 2024, commenced at 10:00 am. The choirs from the churches united in song, celebrating the birth of the Messiah. The meaningful lyrics resonated with the congregation, creating a spirit of shared joy and reverence.
அமெரிக்கன் சிலோன் மிசன் கிழக்குப் பிராந்தியத் திருச்சபைகளின் ஒருங்கிணைந்த இன்னிசை வழிபாடு மாதீபமைந்தனின் மகிழ்வைத் தரிசிக்கும் பொருட்டு பரி. யோவான் ஆலயம் ஊறணியில் 14.12.2024 அன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதயங்கள் இறை பகிர்வின் பாடலில் ஒன்றிணைய, ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் ஆசியோடும் மகிழ்வுடனும் நடைபெற்றது. இந்த இன்னிசை வழிபாட்டின் ஒன்றிணைப்பில் அருட்பணியாளர்கள் இறைமக்கள் ஆகியோர் இணைந்து இறைமைந்தனின் இறைவார்த்தையோடு கலந்தவர்களாய் மேசியாவின் வருகையை பகிர்ந்து, நற்செய்தி வழியாய் அன்பில் இணைந்து கொண்டனர்.