The Church of the American Ceylon Mission hosted a successful two-day workshop for nursery teachers in the Wanni region on June 21st and 22nd, 2024 at the Murukandy Nursery, the workshop welcomed thirty dedicated teachers.
Mr. P. Sasitharan, Depaty Principal of Killinochi Central College, along with Ms. Abiramy a seasoned teacher,Mr. K. Yuvarajaah, Headmaster of the Psychological Department and Trainers from Serendip rounded out the workshop by offering additional valuable training sessions.. They delivered an insightful session on The Role of Letter Techniques in Language Development, training on identifying children with autism spectrum disorder (ASD) and counselling.
The workshop concluded with the guidance and support of distinguished guests, including the Chairperson of CACM, Vice-Chairperson, and Wanni regional Chairperson, parish priests from Murukandy and Vavuniya Churches. Mrs. Colin Kanekeshawary, the supporting director the Diaconal Ministry guided this event.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை வன்னிப் பிராந்திய முன்பள்ளி ஆசிரியர் களுக்கான பயிற்சி பட்டறை ஜூன் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் முறுகண்டி முன்பள்ளியில் நடைபெற்றது. இதில் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மொழி விருத்தியில் எழுத்து பொறிமுறையும் ஓட்டிசம் பிள்ளைகளை இனம் காணுதல் போன்ற பயிற்சிகளும் அத்தோடு ஆசிரியர்களுக்கான உள சுற்றுப்படுத்தல் பயிற்சியும் நடைபெற்றது. இதன் வளவாளராக கிளி/ மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் திரு. ப.
சசிதரன் அவர்களோடு இணைந்து ஆசிரியர் அபிராமி மற்றும் திரு. க. யுவராஜா முதன்மை ஆசிரியர் உளவளத்துறை கிளிநொச்சி செரண்டிப் நிறுவன பயிற்சியாளர்கள் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். இதன்போது திருச்சபையின் தலைவர், உப தலைவர்,
வன்னிப் பிராந்திய குரு முதல்வர், முறுகண்டி திருச்சபை குருவானவர், வவுனியா திருச்சபை குருவானவர் மற்றும் சேவைத்திருப்பணிமன்ற உதவி இயக்குனர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இப்பயிற்சி பட்டறையினை வன்னி பிராந்திய இணைப்பாளர் கொலின் கனகேஸ்வரி சிறப்பாக வழி நடத்தினர்.