Dr. Sarosh Koshy, The Area Executive for Southern Asia, Global Ministry, USA visited on 10.05.2024 to Colombo, Sri Lanka and had meetings with General Secretary, NCCSL and Regional Minister Colombo and Upcountry reginal of the CACM.
It was discussed in both meetings that "Challenges within Sri Lankan Churches, and the CACM in the process of active contributions on Truth Seeking, Ensuring Justice and Peace Building."
பரந்துபட்ட சபைப்பணி மன்றின் தெற்காசிய பணிப்பாளர் கலாநிதி. சறோஷ் கோஷி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார். அவ்வேளையில் கொழும்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச் செயலாளருடனும் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் கொழும்பு மற்றும் மலையக பிராந்திய குருமுதல்வருடனும் கூட்டங்களை நடாத்தியிருந்தார்.
இக் கூட்டங்களில் இலங்கையின் திருச்சபைகளுக்குள் காணப்படும் சவால்கள் குறித்தும், உண்மை, நீதி போன்றவற்றை உறுதி செய்தல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் பணிகளில் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் பங்களிப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.